உங்கள் கணனியில் கட்டாயம் இருக்க வேண்டிய Utility "Wise PC Engineer"
உங்கள் கணனியை வேகமாக செயற்டுத்த Windows Registry clean , free up disk space, defragment registry and disk போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள பலUtility களை பயன்படுத்தியிருப்பீர்கள். அது மட்டுமல்லாது தொலைந்த கோப்புகளை recover செய்துகொள்ள , முக்கிய file or folderகளை மறைத்து (hidden)வைத்தல் , personal applications களை கடவுச்சொற்களை இட்டுlockசெய்து வைத்திருக்க பல்வேறு மென்பொருட்களை நிறுவியிருப்பீர்கள்.மேலும் இந்த Wise PC Engineer மென்பொருளை பயன்படுத்திய பின் இதுவே மிகச்சிறந்தregistry cleaner software அல்லது disk cleaner என நீரே உணருவீர்.
இம் மென்பொருளின் சிறப்பம்சம் யாதெனில் மேற்குறிப்பிட்ட செயற்பாடுகள் அனைத்தையும் ஒரே மென்பொருளிலேயே உள்ளடங்கியிருப்பதாகும்.
உங்கள் கணனியின் வேகம் குறைவாக உள்ளதே என கவலைப்படத் தேவையில்லை இம் மென்பொருளை பயன்படுத்தி நம் கணனியின் Performanceஐ இலகிவாக அதிகரித்துக் கொள்ளலாம்.
இவ் Wise PC Engineer இல் உள்ள சிறப்பம்சங்கள் என்ன?
- Registry Backup
- Registry Cleaner
- Registry Defragment
- Startup Program Manager
- Disk Cleaner
- Disk Defragment
- File Recovery
- File/Folder/Drive Scrub
- Memory Optimizer
- Windows Auto Shutdown
- File/Folder Hider
- Application Encrypt and Unencrypt
- 1-Click Tune-up
போன்ற அம்சங்கள் காணப்படுகின்றது.
இம் மென்பொருளை இலவசமாகவும் தரவிறக்கிக் கொள்ளலாம். தரவிறக்க சுட்டி.
இலவச மென்பொருளில் சில சிறப்பம்சங்கள் நீக்கப்பட்டிருக்கும். எனவே Register செய்து கொள்ள இங்கு தரப்பட்டுள்ள License Key ஐ பயன்படுத்தி Register செய்துக் கொள்ளலாம்.
இப்போது Registry Backup, Registry Cleaner, Registry Defrag போன்ற பல சிறப்பான சேவைகளையும் அனுபவிக்கலாம்.


No comments:
Post a Comment