6.20.2013




യു ടുബില്‍ നിന്ന് എങ്ങനെ വീഡിയോ ഡൌണ്‍ലോഡ് ചെയ്യാം 2








http://www.tubex.me 



യു ടുബില്‍ നിന്ന് എങ്ങനെ വീഡിയോ ഡൌണ്‍ലോഡ് ചെയ്യാം

 

 

ആദ്യമായി നിങ്ങള്‍ ഇവനെ അങ്ങ് അമര്‍ത്തി ഡൌണ്‍ ലോഡ് ചെയ്യുക
എന്നിട്ട് ഏതെങ്കിലും ഒന്ന് അമര്‍ത്തുക (ചിത്രം ഒന്ന് നോക്കുക )
എന്നിട്ട് ഡൌണ്‍ ലോഡ് ചെയ്ത ഫയല്‍ നിങ്ങളുടെ മൊബൈല്‍ ഇല്‍ പേസ്റ്റ് ചെയ്തു ഇന്‍സ്റ്റോള്‍ ചെയുക ,
ഇനി അവനെ അങ്ങ് തുറന്നു സേര്‍ച്ച്‌ കോളത്തില്‍ നിങ്ങള്ക്ക് വേണ്ട വീഡിയോ ടൈപ്പ് ചെയ്യുക
വരുന്ന വീഡിയോ ഇല്‍ ക്ലിക്ക് ചെയുക അപ്പോള്‍ വാച്ച് എന്ന് ഡൌണ്‍ലോഡ് എന്നും കാണിക്കും അവിടെ ഡൌണ്‍ലോഡ് അമര്‍ത്തുക അപ്പോള്‍ ഇതു സൈസില്‍ ആണ് വീഡിയോ ഡൌണ്‍ലോഡ് ചെയ്യേണ്ടത് എന്ന് ചോദിക്കും അത് കൊടുക്കുക അപ്പോള്‍ മൊബൈലില്‍ മുകള്‍ ഭാകത്തു തായേ ചിത്രത്തില്‍ കാണുന്ന പോലെ ഒരു പച്ച ആരോ മാര്‍ക്ക് കാണിക്കും , എന്നിട്ട് മൊബൈലില്‍ മുകളില്‍ നിന്ന് തയെക്ക് സ്ക്രോല്‍ ചെയ്താല്‍ ഡൌണ്‍ലോഡ് എത്ര ആയി എന്ന് കാണിക്കും , കയിഞ്ഞാല്‍ നിങ്ങള്ക്ക് ആ ഫയലില്‍ ക്ലിക്കില്‍യാല്‍ പ്ലേ കൊടുത്ത് കാണാവുന്നതാണ്
എന്നാല്‍ ഞാന്‍ പോട്ടെ എല്ലാവരും ഉപയോഗിച്ചതിനു ശേഷം കമന്റ്‌ ഇടണം ചെയ്യില്ലേ

Attachments:

6.08.2013

நம் கணனியில் கட்டாயம் நிறுவ வேண்டிய 5 மென்பொருட்கள் !

Windows 7 என்பது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட operating system என்பது யாவரும் அறிந்ததே ... இதில் பல சிறப்பான, பயனுள்ள மென்பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன, அது தவிர்ந்த நானறிந்த சில பயனுள்ள மென்பொருட்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
பொதுவாக நம் கணனியில் Windows இயங்குதளத்தை புதிதாக நிறுவீராயின் அதற்கு கட்டாயமாக சிறந்த  antivirus ஒன்று அவசியமாகும். இல்லையெனில் anti-malware அல்லது  spyware போன்ற மென்பொருட்களை நிறுவுவது கணனிக்கு பாதுகாப்பானதே...

பின்வரும் இலவச மென்பொருட்கள் Windows personal computer களில் முக்கியமானவையே,
  • PC Decrapifier
  • Windows Backup and Restore or Macrium Reflect
  • Revo Uninstaller
  • CCleaner
  • Microsoft Security Essentials
  • Dropbox or Syncback SE
PC Decrapifier
சில கணனிகளில், மடிக்கணனிகளில்  தேவையற்ற preinstalled மென்பொருட்கள் காணப்படும், இவற்றை கணனியிலிருந்து அகற்றி கணனியை வேகமாக செயற்படுத்த வேண்டுமானால் PC Decrapifier  மென்பொருளை நிறுவி தேவையற்றவற்றை நீக்கிக்கொள்ளலாம். இது ஒரு இலவசமான மென்பொருளாகும். இது வர்த்தக மென்பொருளாகவும் சிறிய விலையில் கிடைக்கின்றது.



Macrium Reflect
நாம் புதிதாக  கணனியொன்றை வாங்கும் போது அதன் system image ஒன்றை உருவாக்கிக் கொள்வது கட்டாயமானது. நீங்கள்  built-in Windows backup and restore center யை பயன்படுத்தி இதனை செய்யலாம், ஆனாலும் அனைத்து Windows இயங்குதளங்களிலும் இது காணப்படாது. சிறப்பான system image முதல்பிரதியை Macrium Reflect இலவச  மென்பொருளை பயன்படுத்தி பெறலாம்.
http://freeallsoftwares.com/wp-content/uploads/2011/01/Macrium-Reflect.jpg

Revo Uninstaller
add/remove programs களை பயன்படுத்தி கணனியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருட்ளை நீக்குவதையே நாம் வழமையாக கொண்டுள்ளோம். ஆனாலும் அதை விடவும் சிறந்த மென்பொருளே Revo Uninstaller ஆகும்.


CCleaner
CCleaner  என்பது மிகச்சிறந்த ஒரு மென்பொருளாகும்.  குறிப்பாக தற்காலிக  கோப்புகள் , தரவுகளை temporary files and data களை அழிக்க பயன்படுத்தலாம், அது மட்டுமல்லாது மேலும் சில வசதிகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.


Microsoft Security Essentials
Microsoft Security Essentials பற்றி ஏற்கனவே முன்னைய பதிவுகளில்  குறிப்பிட்டிருந்தேன். viruses, spyware and malware என்பவற்றிலிருந்து கணனியை பாதுகாத்துக் கொள்வதற்காக Microsoft நிறுவனம் அறிமுகப்படுத்திய ஆன்டி வைரஸ் தான் Microsoft Security Essentials ஆகும்.



 Dropbox or Syncback SE
 நமது கணனியில் சேமிக்கப்பட்டுள்ள முக்கியமான கோப்புகள் அல்லது தரவுகள்
உங்களை அறியாமலே காணாமல், தொலைந்து அல்லது அழிந்து போயிருக்கும், அவற்றை backing data up செய்து பாதுகாத்து வைத்திருப்பது சிறமமாக இருந்திருக்கலாம், எனவே அவற்றை online backup செய்து கொள்ள கூடிய வசதியை Dropbox ,offline sync மற்றும் Syncback SE போன்ற மென்பொருட்களை பயன்படுத்தி சேமித்து பாதுகாக்கலாம்.


மேற்குறிப்பட்ட மென்பொருட்கள் இலவசமாக தரவிறக்கிக்கொள்ள கூடியதுடன் நம் கணனிகளில் கட்டாயம் நிறுவியிருக்க வேண்டிய மென்பொருட்களாகும்.

உங்கள் கணனியில் கட்டாயம் இருக்க வேண்டிய Utility "Wise PC Engineer" 

உங்கள் கணனியை வேகமாக செயற்டுத்த Windows Registry clean , free up disk space, defragment registry and disk போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள பலUtility களை பயன்படுத்தியிருப்பீர்கள். அது மட்டுமல்லாது தொலைந்த கோப்புகளை  recover செய்துகொள்ள , முக்கிய file or folderகளை மறைத்து (hidden)வைத்தல்  , personal applications களை கடவுச்சொற்களை இட்டுlockசெய்து வைத்திருக்க பல்வேறு மென்பொருட்களை நிறுவியிருப்பீர்கள்.மேலும் இந்த Wise PC Engineer மென்பொருளை பயன்படுத்திய பின் இதுவே மிகச்சிறந்தregistry cleaner software அல்லது  disk cleaner என நீரே உணருவீர்.

இம் மென்பொருளின் சிறப்பம்சம் யாதெனில்  மேற்குறிப்பிட்ட செயற்பாடுகள் அனைத்தையும் ஒரே மென்பொருளிலேயே உள்ளடங்கியிருப்பதாகும். 
உங்கள் கணனியின் வேகம் குறைவாக உள்ளதே என கவலைப்படத் தேவையில்லை இம் மென்பொருளை பயன்படுத்தி நம் கணனியின் Performanceஐ  இலகிவாக அதிகரித்துக் கொள்ளலாம். 

இவ் Wise PC Engineer இல் உள்ள சிறப்பம்சங்கள் என்ன? 
  • Registry Backup
  • Registry Cleaner
  • Registry Defragment
  • Startup Program Manager
  • Disk Cleaner
  • Disk Defragment
  • File Recovery
  • File/Folder/Drive Scrub
  • Memory Optimizer
  • Windows Auto Shutdown
  • File/Folder Hider
  • Application Encrypt and Unencrypt
  • 1-Click Tune-up
போன்ற அம்சங்கள் காணப்படுகின்றது. 

இம் மென்பொருளை இலவசமாகவும் தரவிறக்கிக் கொள்ளலாம். தரவிறக்க சுட்டி.
இலவச மென்பொருளில் சில சிறப்பம்சங்கள் நீக்கப்பட்டிருக்கும். எனவே Register செய்து கொள்ள இங்கு தரப்பட்டுள்ள License Key ஐ பயன்படுத்தி Register செய்துக் கொள்ளலாம்.

இப்போது Registry Backup, Registry Cleaner, Registry Defrag போன்ற பல சிறப்பான சேவைகளையும் அனுபவிக்கலாம்.
 

உங்கள் கணனியை வேகமாக செயற்படுத்த ஒரு இலகுவான வழி  


எதுவித மென்பொருட்களையும் நிறுவாமல் உங்கள் கணனியை முன்னிருந்ததை விட வேகமாக செயற்படுத்த ஒரு இலகுவான முறையினை இங்கு உங்களிடன் பகிர்கின்றேன்.

முதலில் 'Start' பொத்தானை கிளிக் செய்து 'Run' என்பதை தெரிவு செய்யுங்கள்.

பின் அதில் regedit என டைப் செய்து 'Enter' பொத்தானை அழுத்துங்கள்.

பிறகு தோன்றும் Registry Editor வின்டோவில் HKEY_CURRENT_USER இன் கீழ் உள்ள control panel யை தெரிவுசெய்து அதில் desktop என்பதை கிளிக் செய்யுங்கள். 

அதன் வலது பக்கத்தில் காட்டப்பட்டுள்ள registry setting இல் 'MenuShowDdelay' என்பதன் மேல் right click செய்து modify என்பதை தெரிவு செய்யுங்கள்.



அதில் default value data வாக காட்டப்பட்டுள்ள '400' ஐ '000' வாக மாற்றிய பின் OK பொத்தானை அழுத்துங்கள்.



பின்னர் உங்கள் கணனியை Restart செய்யுங்கள்.

உமது கணனி முன் இருந்ததை விட வேகமாக செயற்படுவதை உங்களால் உணர கூடியதாக இருக்கும்.
இம்முறையின் மூலம் கணனியை வேகமாக தொடக்கவும் (start) முடியும்.

அதி வேகத்துடன் Download செய்ய - IDMஐ வேகமாக்குவோம்    







இன்று உங்களுடன் பகிரவிருப்பது IDMஐ வேகமாக்ககூடிய வழிமுறை ஒன்றை பற்றியே. இதற்கு பயன்படுத்த போவது IDM Optimizerஎனும் சிறிய மென்பொருள் ஒன்றாகும். இதன் மூலம் Registry Entries சில மாற்றியமைக்கப்படுகின்றது. இதன் மூலம்  IDM இன் வேகம் அதிகரிக்கப்படுகின்றது. இதனால் குறைவான நேரத்தில் அதிகமான கோப்புகளை  களை அல்லது Data களை தரவிறக்கம் செய்து கொள்ளமுடியும்.

IDM  இனை மேலும் வேகமாக்க முடியுமா (எனும் வாசகர்களின் கேள்வி)? ஆம், நம்Internet Connection Speed மற்றும் Max Number Of Connection ஆகியவற்றை அதிகரிப்பதனால் இதனை வேகமாக்கிக் கொள்ள முடியம். இதனை செயற்படுத்துவது எவ்வாறு என்பதை பார்ப்போம்.
முதலில்  IDM Optimizer ரை தரப்பட்டுள்ள தரவிறக்க சுட்டியை கிளிக் செய்து தரவிறக்கி கொள்ளுங்கள். 

பின் IDM Optimizer நிறுவுவதற்கு முன் IDMஇனை Exit செய்யுங்கள். (System Trayஇல் உள்ள  IDMஇல் Right Click கிளிக் செய்து Exit செய்து கொள்ளலாம்.)

பின்னர் Download செய்த IDM Optimize.exe  D/Click செய்யுங்கள். கீழ் காட்டப்பட்டுள்ளதை போன்று தோன்றும். 


அதில் Maximize Now பொத்தானை அழுத்தி பின் OK பொத்தானை அழுத்துங்கள்.


மேலும் அதில் Restore Default பொத்தான் காணப்படும். Maximize Now பொத்தானை கிளிக் செய்து மாற்றிய Registry Entries களை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற வேண்டுமாயின் Restore Default பொத்தானை கிளிக் செய்யலாம்.

IDM Optimizer யை நிறுவி Download செய்து பாருங்கள்.


கட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்

மென்பொருட்கள் இல்லாமல் நாம் கணினியை பயன்படுத்தவே முடியாது. நம்முடைய அத்தனை செயல்களும் ஏதோ ஒரு மென்பொருளை சார்ந்தே இருக்கும். இதில் நிறைய மென்பொருட்கள் நமக்கு இலவசமாகவே கிடைக்கின்றன. அதில் சில நமக்கு கட்டாயம் தேவைப்படும் அவற்றைப் பற்றி பார்ப்போம்.
Browser
ப்ரௌசர் என்பது இல்லாமல் நீங்கள் இப்போது இந்த பதிவை படிக்க முடியாது. இணையத்தில் நாம் செயல்பட ப்ரௌசர் ஒரு கட்டாய தேவை. இதில் சிறந்த இரண்டு.
Antivirus
அடிக்கடி பென்டிரைவ் அல்லது இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்யும் போது நம் கணினியில் வைரஸ் வர வாய்ப்பு உள்ளது. அம்மாதிரியான தருணங்களில் அவற்றை தடுக்கவோ அல்லது தவிர்க்கவோ ஒரு ஆண்டி வைரஸ் மென்பொருள் தேவை. அவற்றில் சிறந்த இரண்டு.
File Compression Software
File Compression Software என்பது நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று. இதில் winzip மற்றும் winrar போன்றவை கட்டண மென்பொருட்கள். இதை செய்ய சிறந்த இலவச மென்பொருட்கள்.
Image/Graphics editor, paint program, and picture organizer
இமேஜ் எடிட்டர் என்பது நமக்கு அடிக்கடி தேவைப்படும் ஒன்று. இதில் பெரும்பாலான மென்பொருட்கள் நமக்கு இலவசமாக கிடைப்பது இல்லை. ஆனால் சில நமக்கு இலவசமாக பல வசதிகளை தருகின்றன. அவற்றில் சிறந்தவை.
Multimedia
கணினியில் ஓய்வு நேரங்களில் நாம் செய்வது பாடல்கள் கேட்பது மற்றும் படங்கள் பார்ப்பது. அத்தோடு Video Editor, Video Converter போன்றவை தொழில்ரீதியாக உள்ள Multimedia Tools. இதில் சிறந்த இலவச மென்பொருட்கள்.
Office Tools
MS Office க்கு மாற்றாக பல இலவச மென்பொருட்கள் உள்ளன. அவற்றில் சிறந்தவை.

மொபைல் போனில் இருந்து கம்ப்யூட்டர்க்கு இன்டர்நெட் கனக்க்ஷென்

 வளரும் இணையத்தில் இது ஏற்கனவே நமக்கு அறிமுகமான ஒன்று. இதற்கு தேவை ஒரு  GPRS உள்ள மொபைல், மற்றும் அவர்கள் நமக்கு வழங்கி உள்ள PC SUITE   (NOKIA, SONY ERICKSON, SAMSUNG). இவை மூலமாக மொபைல் ஐ பயன்படுத்தி நம் கம்ப்யூட்டர் இல் இணையத்தை தொடர்பு கொள்ளலாம்.

இப்போது  உங்கள் நோக்கியா, சோனி, சாம்சங் போன்றவை உங்களுக்கு PC SUITE வசதியினை  அளித்து உள்ளனர் . முதலில் நாம் GPRS connect செய்ய  நமக்கு அதற்கு உரிய செட்டிங்க்ஸ் வேண்டும்.  எனவே உங்கள் customer care ஐ தொடர்பு  கொண்டு இந்த வசதியினை நீங்கள் பெற்று கொள்ளலாம்.

நான் இங்கு சில நெட்வொர்க்களுக்கு எப்படி என்பதை சொல்லி விடுகிறேன்.

AIRTEL: இதற்கு நீங்கள் அவர்களை தொடர்பு கொள்ள அவசியம் இல்லை, உங்கள் மொபைல் இல் GPRS இருந்தால் சிம் போட்ட உடனேயே அவர்களே செட்டிங்க்ஸ்களை அனுப்பி விடுவர்.

AIRCEL :  இதற்கு ஒரு சிறு வேலை உள்ளது.  “GPRS BP NOK 3110″ இதனை  “57788″ என்ற எண்ணுக்கு அனுப்பவும். பின்னர் வரும் மெசேஜ்க்கு “YES BP” என்று  reply செய்யவும்.  இப்போது சிறிது நேரத்தில் உங்களுக்கு செட்டிங்க்ஸ் வந்து விடும்.
இதனை அவர்கள் மெசேஜில் சொன்னபடி save செய்து கொள்ளவும்.

* NOK என்பது நோக்கியா போனுக்கு மட்டும், மற்றும் உங்கள் உங்கள் போன் மாடலை  அடுத்ததாக டைப் செய்து அனுப்பவும்.
* மற்ற மாடல்கள் உள்ளவர்கள் customer care ஐ தொடர்பு கொள்ளவும்.
* சென்னை பயனர்களுக்கு இந்த முறை வேறுபடலாம்.

VODAFONE, DOCOMO, மற்றும் மற்ற சந்தாதாரர்கள் அவர்கள் customer care ஐ தொடர்பு கொண்டு இந்த வசதி எப்படி  என்பதை தெரிந்து கொள்ளவும்.

இந்த வசதிகள் உங்களுக்கு கிடைத்தபின் நீங்கள் நோக்கியா போன் வைத்து இருந்தால்

S40:  1 .Menu–>Settings–> configuration Settings–> default configuration settings (choose “mobile office” for airtel users, choose “Aircel Office PR” or “Aircel(–> web)” for aircel users ).
then,  configuration Settings–> preferred access point(select that what you choose in the above)
 and 

2 .Menu–> Web–> Settings–> Configuration settings இதிலும் நீங்கள் மேலே உள்ளது படி உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். அல்லது அதன் படி மாற்றி கொள்ளவும். 

S60: same in the above, with small changes as per your mobile menu settings.

இப்போது உங்கள் மொபைல் இல்  நீங்கள் இன்டர்நெட் connection   ஐ ஓபன் செய்து “homepage” செல்லவும் அது கூகுள் homepage க்கு சென்றால் நீங்கள் செய்தது சரிதான்.

இப்போது உங்கள் போனை கம்ப்யூட்டர் உடன் data cable மூலம் இணைக்கவும்.

நீங்கள் இப்போது இதனை உங்கள் PC suite இல் ஓபன் செய்யவும். இப்போது கீழ்வரும் விண்டோ  ஓபன் ஆகும்.


இப்போது இன்டர்நெட் connection ஆகும். ஆனால் maximum failed என்றே வரும்.  வட்டமிட்டதை கிளிக் செய்து அடுத்த கட்டத்திற்கு செல்லவும்.
இதில் உங்கள்   மொபைல் மாடல் தெரியும்.


இப்போது அடுத்த கட்டத்திற்கு செல்லவும்.



இதில் உங்கள் நெட்வொர்க் ஐ நீங்கள் choose செய்யவும்.

AIRCEL CHENNAI, AIRCEL (TN), AIRTEL INDIA,…..இது போன்று நீங்கள் செலக்ட் செய்து ஓகே செய்யவும்.அடுத்து வரும் விண்டோவில் connect கொடுத்தால் இன்டர்நெட் connect ஆகி விடும்

 கீழே உள்ளது AIRCEL பயனர்களுக்கு மட்டும்:

ஆனால் AIRCEL CHENNAI, AIRCEL (TN) ஆகியவற்றுக்கு நீங்கள் manual செட்டிங் மூலமாக மட்டுமே connect செய்ய முடியும்.  இந்த விண்டோவிலேயே manual பொத்தான் உள்ளது.   இதனை அப்போது கிளிக் செய்யவும்.




அதனை கிளிக் செய்து விட்டு ஓகே கொடுத்து, அடுத்த விண்டோவில் 


Access Point என்பதில் “aircelgprs.pr” என்பதை கொடுத்து கொடுத்து ஓகே செய்யவும்.

அடுத்து வரும் விண்டோவில் connect கொடுத்தால் இன்டர்நெட் connect ஆகி விடும்.

அப்படி ஆகாவிட்டால் உங்கள் customer care ஐ தொடர்பு கொள்ளவும். மற்ற நெட்வொர்க், மொபைல் பயன்படுத்துவோர் இதே போல முயற்சிக்கவும்.

இப்போது நீங்கள் இன்டர்நெட் க்கு என தனியாக recharge செய்து கொள்ளவும்.
ஏதேனும் புரியவில்லை எனில் கேட்கவும். தவறு இருப்பின் சுட்டிக்காட்டவும். 

டிஸ்கி: நீங்க இத வச்சு browse மட்டும்தான் பண்ண முடியும்.(ஸ்பீட் 460.8 kb) . நீங்க இத வச்சு  எந்திரன் படம் டவுன்லோட் பண்ண ஒரு மூணு மாசம் ஆகும். 
இத வச்சு நீங்க ஜிமெயில் slow connectionல ஓபன் பண்ணலாம், மத்தபடி எல்லாமே ஓபன் செய்யலாம்.ஆனால் 3ஜி  வரப்போவதால் இதன் ஸ்பீட் மேலும் அதிகரிக்கும்.
 

6.07.2013



റൂട്ടിംഗ് എന്താണെന്ന് അറിയാത്തവര്‍ക്ക് വേണ്ടി വരൂ കൂട്ടുകാരെ നമുക്ക് റൂട്ടിംഗ് എന്താന്നു മനസ്സിലാക്കാം



ഫോണിലെ ഒപ്പറേറ്റിംഗ് സിസ്റ്റത്തിലെ സിസ്റ്റംഫയലുകളെ ഉപഭോക്താവിന് പൂര്‍ണ്ണനിയന്ത്രണം സാധ്യമാക്കുന്ന രീതിയില്‍ മാറ്റം വരുത്തുന്ന പ്രക്രിയയാണ് റൂട്ടിംഗ് .

ഫോണ്‍ നിര്‍മ്മാതാക്കള്‍ നിങ്ങളുടെ ഫോണിലുള്ള ആന്‍ഡ്രോയിട് ഓപ്പറേറ്റിംഗ് സിസ്റ്റത്തില്‍ ചില നിയന്ത്രണങ്ങള്‍ ഏര്‍പ്പെടുത്തിയിട്ടുണ്ടാകും.

റൂട്ട് ചെയ്യുന്നതോടെ ഫോണിന്‍റെ പ്രവര്‍ത്തങ്ങള്‍ കൂടുതല്‍ വിപുലീകരിക്കുവാനും , കസ്റ്റമൈസഡ് ആന്‍ഡ്രോയിട് ഓപ്പറേറ്റിംഗ് സിസ്റ്റം (കസ്റ്റം റോം) ഇന്‍സ്റ്റാള്‍ ചെയ്യാനും സാധിക്കുന്നു.

ഒരു ഉദാഹരണത്തിലൂടെ ഇത് വ്യക്തമാക്കാം.

സാധാരണ ഗതിയില്‍ യൂറോപ്യന്‍ യൂണിയന്‍ നിയന്ത്രണങ്ങള്‍ അനുസരിച്ച് സാംസംഗ് ഗാലക്സി നോട്ട് 2 ഫോണില്‍ ഹെഡ്ഫോണ്‍ കണക്റ്റ് ചെയ്‌താല്‍ കേള്‍ക്കാവുന്ന പരമാവധി ശബ്ദം 100 ഡെസിബെല്‍ (വാണിംഗ് അവഗണിക്കുമ്പോള്‍) ആണ്.

എന്നാല്‍ ഇത് പോരാ - ചെവി അടിച്ചു പോയാലും പാട്ട് നന്നായാല്‍ മതി - എന്നു ചിന്തിക്കുന്ന എന്നെപ്പോലെയുള്ളവര്‍ക്ക് സാധാരണഗതിയില്‍ ഈ നിയന്ത്രണരേഖ മറികടക്കാന്‍ സാധ്യമല്ല.

എന്നാല്‍ ഫോണ്‍ റൂട്ട് ചെയ്യുന്നതിലൂടെ ആന്‍ഡ്രോയിട് ഓപ്പറേറ്റിംഗ് സിസ്ട്ടത്തിലെ Default_gain.conf എന്ന ഫയല്‍ എഡിറ്റ്‌ ചെയ്തു നമുക്ക് ഇഷ്ടമുള്ള ഔട്ട്‌പുട്ട് റേഞ്ച് സെറ്റ് ചെയ്യാവുന്നതാണ്.

റൂട്ട് എന്ന വാക്ക് വന്നത് ലിനക്സ് ഓപ്പറേറ്റിങ്ങ് സിസ്റ്റത്തില്‍ നിന്നാണ്. ലിനക്സില്‍ വിന്‍ഡോസിലെ അഡ്മിന് തുല്യമായ അധികാരങ്ങള്‍ ഉള്ള യൂസര്‍ ആണ് റൂട്ട്.

സാധാരണ റൂട്ടിംഗ് വളരെ എളുപ്പമുള്ള ഒരു പരിപാടിയാണ്. ഗൂഗിളില്‍ "നിങ്ങളുടെ ഫോണ്‍ മോഡല്‍ root" എന്ന് സര്‍ച് ചെയ്‌താല്‍ എങ്ങനെ റൂട്ട് ചെയ്യാം എന്നതിനെ കുറിച്ച് വിശദീകരിക്കുന്ന അനേകം സൈറ്റുകളും വീഡിയോകളും ലഭ്യമാകും.

റൂട്ടിംഗ് കൊണ്ടുള്ള ചില പ്രയോജനങ്ങള്‍
---------------------------------------------------------
- എല്ലാ സിസ്റ്റം ഫയലുകളും മാറ്റം വരുത്താന്‍ സാധിക്കും.

- തീമുകള്‍ ഇന്‍സ്റ്റാള്‍ ചെയ്യാന്‍ സാധിക്കും.

- ബൂട്ട് ഇമേജ്/അനിമേഷന്‍ എന്നിവ മാറ്റം വരുത്താം.

- ഫോണ്‍ നിര്‍മ്മാതാക്കള്‍ ലോഡ് ചെയ്തിടുള്ള , നിങ്ങള്‍ക്ക് ആവശ്യമില്ലാത്ത ആപ്പ്ളിക്കെഷനുകള്‍ ഡിലീറ്റ് ചെയ്യാം.

- ഫോണ്‍ ഒപ്പറേറ്റിംഗ് സിസ്റ്റത്തിന്‍റെ - മുഴുവന്‍ ഡാറ്റ / അപ്പ്ലിക്കേഷന്‍ എന്നിവയോട് കൂടിയ - ബാക്ക് അപ്പ്‌ എടുക്കാം.

(പുതിയതായി ഇന്‍സ്റ്റാള്‍ ചെയ്ത കസ്റ്റം റോം ഇഷ്ടമായില്ലെങ്കില്‍ പഴയ അവസ്ഥയിലേക്ക് ഏതാനും നിമിഷങ്ങള്‍ കൊണ്ട് തിരിച്ചു പോകാമെന്നര്‍ത്ഥം)

- റൂട്ട് ചെയ്ത ഫോണില്‍ മാത്രം പ്രവര്‍ത്തിക്കുന്ന ആപ്പ്സ് ഇന്‍സ്റ്റാള്‍ ചെയ്യാം. (ഉദാഹരണം Titanium Backup , ROM Manager , Superuser etc..)

- കസ്റ്റം റോം ഇന്‍സ്റ്റാള്‍ ചെയ്യാം.

- പ്രോഗ്രാമുകള്‍ SD കാര്‍ഡില്‍ ഇന്‍സ്റ്റാള്‍ ചെയ്യുക വഴി മെമ്മറി ഓവര്‍ ഫ്ലോ ആകുന്ന പ്രശ്നം പരിഹരിക്കാം (Cyanogen mode പോലെയുള്ള ഡീഫോള്‍ട്ട് ആയി ഈ സൗകര്യം നല്‍കുന്ന രീതിയില്‍ സിസ്റ്റം ഫയലുകള്‍ മാറ്റം വരുത്തിയിട്ടുള്ള കസ്റ്റം റോം ഇന്‍സ്റ്റാള്‍ ചെയ്യുക വഴി)

റൂട്ടിംഗ്കൊണ്ടുണ്ടാകാന്‍ വഴിയുള്ള പ്രശ്നങ്ങള്‍
--------------------------------------------------------------------
- ഫോണ്‍ വാറണ്ടി നഷ്ടമാകാം. (സാംസംഗ് മോഡലുകളുടെ ഒറിജിനല്‍ ഫേംവെയര്‍ sammobile.com എന്ന സൈറ്റില്‍ ലഭ്യമാണ്. ഏതു സമയത്തും ഇത് ഫ്ലാഷ് ചെയ്തു തിരികെ ഫാക്റ്ററി കണ്ടീഷനിലേക്ക് പോകുവാന്‍ സാധിക്കുന്നതാണ്)

- സിസ്റ്റം ഫയലുകളില്‍ മാറ്റം വരുത്തുവാന്‍ സാധിക്കുന്നതിനാല്‍ നിങ്ങള്‍ അറിയാതെ ഫോണ്‍ ഹാക്ക് ചെയ്യപ്പെടാന്‍ സാധ്യതയുണ്ട്.

- പൂര്‍ണ്ണമായും മനസിലാക്കാതെ റൂട്ട് ചെയ്യാന്‍ ശ്രമിക്കുമ്പോള്‍ ഫോണ്‍ Hard Brick ആയിപ്പോകാന്‍ സാധ്യതയുണ്ട്.

അതുകൊണ്ട് എന്ത് ചെയ്യുമ്പോഴും പൂര്‍ണ്ണമായി മനസിലാക്കി , സ്വന്തം ഉത്തരവാദിത്വത്തില്‍ ചെയ്യുക.